எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆன்மிகம் அற்ற வாழ்வில் ஒழுக்கம் ஒட்டாது, ஒழுக்கம் இல்லா...

ஆன்மிகம் அற்ற வாழ்வில் ஒழுக்கம் ஒட்டாது, ஒழுக்கம் இல்லா வாழ்வில் ஆன்மிகம்

ஒட்டாது- இதை இரண்டே இரண்டு குறட்பாக்களால் தெளிவு பெறலாம்-ஒழுக்கம் பற்றி, உரைக்கையில், வள்ளுவர் கூறுவார்-அறத்துப்பாலில்,"அகரமுதலி எழுத்தெல்லாம் ஆடி பகவான் முதற்றே உலகு " என்றார், அஃதாவது, மொழிகளுக்கு எப்படி 'அ' முதலாய் அமைகிறதோ, அதுபோல, வாழ்க்கைக்கு ,பகவன்' அல்லது இறைவன் அமைகின்றான்,அவனடி சேர்தலே, வாழ்க்கையின் 
சாரம் , என்பதை, "மலர்மிசை ஏகினான் .......நிலமிசை நீடு வாழ்வான்" என்றார்,இப்படி கூறிய வள்ளுவனார் ,இதை ஒழுக்கத்தோடு சேர்த்துவிடுகிறார்-"ஒழுக்கம் விழுப்பம் தரலாம், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்றார்" அஃதாவது ஒழுக்கமுள்ள வாழ்க்கை உயிரிலா வாழ்க்கை ஒக்கும் என்றார்-கடவுளை அறிந்தவன் ஒழுக்கமுடையவன் ஆவான் ,ஆன்மிகம் இல்லா வாழ்வு 
ஒழுக்கத்தின் கதவை திறக்காது , ஒழுக்கம் இல்லை ஆயின் இறைவன் மனதில் தெரிவதில்லை, இறைவன் மனதில் தெரிந்தால், அதுவே 'பிரம்மத்தை அறிதலாகும்
சில நாத்திகரும் வள்ளுவரை போற்றுகின்றனர், வள்ளுவனோ, நாத்திகன் அல்ல 
ஆத்திகன்!

நாள் : 28-Feb-18, 5:39 am

மேலே