எழுத்தாணி எடுத்தேனே! எழுதத்தான் பார்த்தேனே! காகிதம் நனைந்ததடி அதனால...
எழுத்தாணி எடுத்தேனே! எழுதத்தான் பார்த்தேனே! காகிதம் நனைந்ததடி அதனால கவிதை எழுத முடியலையே,உன் பிரிவால வலிக்குதடி என் நெஞ்சம் ,காகிதம் காயும் வறை காத்திருந்தேன் காகிதம் காயலையே என் கண் இரண்டும் கசங்குதடி....