தந்தை பெரியார் யாம்...... ஆத்திகனோ.... நாத்திகனோ... பகுத்தறிவு தந்த...
தந்தை பெரியார்
யாம்......
ஆத்திகனோ....
நாத்திகனோ...
பகுத்தறிவு தந்த
பகலவன் நீ
யாதலால் எமக்கு
தந்தை யானாய்......
தந்தையை மதிக்கும்
தனயர்களுக்குத்தான்
துடிக்கும் - வீண்
விளம்பரத்திற்காய்
வார்த்தை உதிர்க்கும்
வீணர்களுக்கா
உரைக்கும்????
உழுத நிலத்தில்கூட
பயிரிடை களைகளும்
வளரக்கூடும் - களைகள்
தழைத்தோங்கினாலும்
நற்பயிராகக் கூடுமோ????
சிலையகற்ற
எண்ணுவோரே.... - அவர்
சிந்தனை அகற்ற
ஏதுவீரோ....?????