வலி களை மட்டுமே சுமந்து வரும் வாழ வழி...
வலி களை மட்டுமே
சுமந்து வரும்
வாழ வழி இழந்தோரை
வசைபாடும்
இருப்பினும் காற்றாலை கிழிக்கும் சிறகுகள்
உன்னிலிருந்தால்
உன்னை உயரம் காணச் செய்யும்
வலி களை மட்டுமே
சுமந்து வரும்
வாழ வழி இழந்தோரை
வசைபாடும்
இருப்பினும் காற்றாலை கிழிக்கும் சிறகுகள்
உன்னிலிருந்தால்
உன்னை உயரம் காணச் செய்யும்