எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்னையின் சிரிப்பு !!! அன்னையின் சிரிப்பில் அர்த்தங்கள் பல...

அன்னையின் சிரிப்பு !!!

அன்னையின் சிரிப்பில் அர்த்தங்கள் பல 
நமக்கு பரிச்சயம் புன்முறுவல் மட்டுமே.   

 அவள் உள்ளக்கிடக்கையில் பொறுமல்களை 
 ஏனோ முகத்திற்கெதிர் கூறாமல் 
 மனதிற்குள்ளே மறைக்கும் மர்மம்

 நம் மனம் நோகாதிருக்க அன்றி வேறில்லை

 மங்கையராய்  பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமாமே   
 நீ என் அன்னையை கிடைக்க என்ன தவம் செய்தேனோ யான்!!!   

 ஆக்கம் : ஆன்மா       

பதிவு : ஆன்மா
நாள் : 27-Mar-18, 1:44 pm

மேலே