எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காத்திருப்பும் கசந்து விட்டது ... எதிர்பார்ப்பு,ஏமாற்றமாய் முடிகிறது.. இன்றாவது...

காத்திருப்பும் கசந்து விட்டது ...

எதிர்பார்ப்பு,ஏமாற்றமாய் முடிகிறது..

இன்றாவது வருவாள் என கதிரவன் நம்பிக்கையும்,

இன்றும் கூட வரவில்லை என சந்திரனும் வருத்தம் தெரிவிக்கிறது .

என்னவாயிற்று கடந்து வரும் காற்றாவது என் அச்சத்திற்கு முற்று புள்ளி வைக்கட்டும்...

பதிவு : ஆசி
நாள் : 23-Apr-18, 2:58 am

மேலே