எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் கொஞ்சும் கொலுசொலியில்.. ஜாடை செய்கிறாய்..!! அதில் நான்,...

உன் கொஞ்சும்
கொலுசொலியில்..
ஜாடை செய்கிறாய்..!!
அதில் நான்,
இசையாய், கவிதையாய்
வீழ்ந்துக் கிடப்பதை..
அறியாமல்..!!

நாள் : 13-Apr-14, 11:28 am

மேலே