யாரைத்தான் நம்புவது ? ----------------------------------- நமது நாட்டில் ஒரு...
யாரைத்தான் நம்புவது ?
-----------------------------------
நமது நாட்டில்
ஒரு இந்தியக் குடிமகன்
ஒரு சாதாரண சாமானியன்
ஒரு ஏழை எளியவன்
யாரைத்தான் நம்புவது ?
சட்டத்தையா
சட்டமன்றத்தையா
பாராளுமன்றத்தையா
ஆளுநரையா
முதல் அமைச்சரையா
முதல் அமைச்சரையா
அமைச்சர்களையா
அரசாங்க அதிகாரிகளையா
அரசாங்க அதிகாரிகளையா
மக்கள் பிரதிநதிகளையா
நீதிபதிகளையா
உயர்நீதி மன்றத்தையா
உச்சநீதி மன்றத்தையா
புரியாத புதிராக உள்ளது
விடையறியா வினாவாக உள்ளது !
பதில் அறிந்தவர் பதிவிடலாம் .
பழனி குமார்