எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அப்பர் பெர்த்தில் சூப்பர் ராஜாக்கள் சுளுவாக ஜெயித்து விடலாம்...

                     அப்பர் பெர்த்தில் சூப்பர் ராஜாக்கள்


சுளுவாக ஜெயித்து விடலாம் பல நேரங்களில்
பளுவான டோட்டலாக இருப்பினும்

சிறிய டார்கெட்டுகள்தான் பெரிய கவலை கொடுக்கிறது 
சீரிப்பாயும்  முன்னணிகள் பின்னணி கண்டு சிதறினால் 

நேற்றைய   கிங்ஸ் நிலை ஆட்ட நடுவில் 
வெற்றிடமாய் வெறித்தது  ஒரு கட்டத்தில்   

 ஆறு ஏழு  விக்கெட் சடார் சடார் என சரிந்தால் என்ன
ஆரேழு நாற்பத்தி ரெண்டு   டாகுர் டூப்லெஸிஸ் இணை வசம்     

சிங்கிளாக   கலக்கினால் கலக்கம்தான் முடிவில்
போரும்  சிக்ஸ்ரும்  தான் இவ்விணைக்கு இலக்கு  

சுணக்கத்தினின்று முன்னணிக்கு கொணர்ந்தது டூ பிளேஸிஸ் 
இணக்கமாக உதவினார் டாகுர் ...
வென்றது   சூப்பர்கள்  சர்ப்ரைஸ்     

சற்றே  ப்ளேவர் மிஸ்ஸிங் சன்ரைஸெரிடம்   
வெற்றி டேஸ்டீல் சூப்பர் கிங்ஸ்.       

                                                                                                     சூப்பர்டா  ...   :

: அங்கயற்கண்ணி      

பதிவு : KADAYANALLURAN
நாள் : 23-May-18, 4:11 pm

மேலே