எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்திய அரசியலில் முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதிக்கு 95...

 இந்திய அரசியலில் முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதிக்கு  95 வயது.


75 ஆண்டுகால பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான கருணாநிதி 5 முறை தமிழக முதல்வராக இருந்தவர்.

1957 முதல் தாம் போட்டியிட்ட 13 சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடியவர்.

 95 வயதில் முதுமையால் ஓய்வில் இருக்கிறார் கருணாநிதி.. 

கருணாநிதி 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதாவது 93 வயது வரை பம்பரமாக சுழன்றவர். 

 திமுக தலைவர் கருணாநிதி என்றதுமே எத்தனையோ விஷயங்கள் நம் கண் முன்பு நிழலாடினாலும், அவரது என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே என்ற அந்த அன்பு விளியை மறக்க முடியுமா!

கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதாவது 2016ம் ஆண்டு திமுகதலைவர் கருணாநிதி வித்தியாசமான முறையில் பிரசாரம் மேற்கொண்டார். அதாவது மிஸ்டு கால் கொடுத்தால் அவரது குரல் நம்மைத் தேடி வந்தது. அந்த கரகரப்பான குரலில் என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புக்களே என்று அவர் பேசி வாக்கு சேகரித்தார். 

மீண்டும் அந்த உதயசூரியன் எப்போது எழுந்து வந்து தனது கம்பீரக் குரலால் நம் மீது அன்பு ஒளியைப் பாய்ச்சாதா என்ற ஏக்கத்தில் காத்திருக்கிறார்கள் 

ஆனால் 93 வயது வரை அடேங்கப்பா என வியக்க வைக்கும் வகையில் அவரது பணிகள் ஓய்வின்றி தொடர்ந்தன. இன்றைய சமூக வலைதளங்களை கையாள்வதிலும் முழு மூச்சுடன் திகழ்ந்தவர் கருணாநி



நாள் : 3-Jun-18, 5:41 am

மேலே