எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் இடைவிடாத உயிர் போராட்டம் அந்தப்போராட்டத்தின்...

பிறப்பிற்கும்
இறப்பிற்கும் 
இடையில் இடைவிடாத உயிர் போராட்டம் அந்தப்போராட்டத்தின் உயிர்( உயர்) பொக்கிஷமே 
தன் உடலை வருத்தி உணர்வுகளையும் கொட்டி ,தூக்கம், மகிழ்ச்சி, குடும்பம் இவைகளையும் பொருட்படுத்தாமல் இரவு ,பகல் பாராது நோயாளிகளின் உயிர்காக்கும் 
அந்த
 உன்னத மருத்துவ சேவையை 
உயர் சிறந்த மருத்துவரே உங்களால் மட்டும் தான் முடியும் எங்களின் உயிர்காக்க.... இன்றைய தினம் "மருத்துவர் தினம்" அதுவே எங்களின் "மகிழ்ச்சி தினம்" நோயுற்று கண்ணீரால் கலங்கும் எங்களுக்கு அந்த நோயினையும் கண்டறிந்து மகிழ்ச்சியோடு மருத்துவ சேவை செய்து எங்களையும் எங்கள் உறவுகளையும் வேதனை  பூத்த முகத்தில் புன்னகை பூக்க வைக்கும் 
அந்த புனிதம் மருத்துவரே உங்களால் மட்டும் தான் முடியும் 
மருத்துவர் தினத்தில் உங்களை வணங்குவதில் நாங்கள் பெருமைகொள்கிறோம் மருத்துவரை வாழ்த்துவோம்... மருத்துவரை காப்போம்.... மருத்துவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்..
 உறுதி ஏற்போம்.. உறுதுணையாய் நிற்போம..
_ தர்மதுரை .M
9750883676


பதிவு : தர்மதுரைM
நாள் : 1-Jul-18, 3:01 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே