தர்மதுரைM - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தர்மதுரைM |
இடம் | : NAGERCOIL |
பிறந்த தேதி | : 22-May-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 919 |
புள்ளி | : 30 |
தர்மதுரை என்னும் நான் விவசாயக்குடும்பத்தை சேர்த்தவன் .எனது அப்பா -அம்மா விவசாயி .எனது மனைவி செவிலியர் .எழுத எனக்கு மிகுந்த ஆர்வம் .அதனால் இத்துறையில் எனது சிறிய செய்தியை பதிவுசெய்கிறேன் .எனக்கு மருத்துவத்துறையில் பணிசெய்வதால் கிடைக்கும் நேரம் மிக குறைவு.தொடர்ந்து எழுதமுடியவில்லை என்றாலும் சிலரின் எண்ணங்களில் எங்கோ பிரதிபலிக்கிறது என்பதை எழுத்து .காம் மூலம் உணரமுடிகிறது என்பதில் நான் பெருமைகொள்கிறேன் .
வானவில்லுக்கு அழகு சேர்ப்பது
வண்ணங்கள்..
வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பது
நல் எண்ணங்கள்...
- தர்மதுரை ,நாகர்கோயில்
மனிதா !
வாழ்க்கையில்
எதை வேண்டுமானாலும் இழக்கலாம்..
மரியாதையை மட்டும் இழந்தால்
நீ ! மனிதனாகவே வாழமுடியாது .
- தர்மதுரை
நாகர்கோயில்
மனிதா !
வாழ்க்கையில்
எதை வேண்டுமானாலும் இழக்கலாம்..
மரியாதையை மட்டும் இழந்தால்
நீ ! மனிதனாகவே வாழமுடியாது .
- தர்மதுரை
நாகர்கோயில்
வானவில்லுக்கு அழகு சேர்ப்பது
வண்ணங்கள்..
வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பது
நல் எண்ணங்கள்...
- தர்மதுரை ,நாகர்கோயில்
நீ ! கடக்கும் பாதையில்
இன்பத்தை அடைவதைவிட
இடர்பாடுகளை அடைந்து பார்
இமயத்தைக்கூட
இலகுவாக கடக்கலாம் ....
தர்மதுரை
9750883676
இயற்கையை நேசித்தேன்
இதயம் வலுப்பெற்றது
இனியவளை நேசித்தேன்
இதயம் வருந்தியது
ஆதாரத்திற்காக எழுதவில்லை
ஆறுதலுக்காக எழுதினேன்
கவிஞர் தர்மதுரை
9750883676
"சூதாடி பெறுவது வெற்றியல்ல...
போராடி பெறுவதுதான் வெற்றி".
-தர்மதுரை -9750883676.
அன்பானவள்
அழகானவள்
அறிவானவள்
என்று என்னவளை !
அழைத்தாலும் ...
அவள் தொலைப்பேசி
அழைப்புகளால் மட்டுமே
என்னவனின்!!
இதயத்தை
அலங்கரிக்கிறாள் ...
-இப்படிக்கு காதலுக்காக....
-தர்மதுரை -9750883676