மரியாதை

மனிதா !
வாழ்க்கையில்
எதை வேண்டுமானாலும் இழக்கலாம்..
மரியாதையை மட்டும் இழந்தால்
நீ ! மனிதனாகவே வாழமுடியாது .

- தர்மதுரை
நாகர்கோயில்

எழுதியவர் : தர்மதுரை (5-Jun-20, 1:56 pm)
சேர்த்தது : தர்மதுரைM
Tanglish : mariyaathai
பார்வை : 91

மேலே