இயற்கை

இயற்கையை நேசித்தேன்
இதயம் வலுப்பெற்றது
இனியவளை நேசித்தேன்
இதயம் வருந்தியது
ஆதாரத்திற்காக எழுதவில்லை
ஆறுதலுக்காக எழுதினேன்

கவிஞர் தர்மதுரை
9750883676

எழுதியவர் : தர்மதுரை (27-Apr-20, 10:28 am)
சேர்த்தது : தர்மதுரைM
Tanglish : iyarkai
பார்வை : 205

மேலே