தன்னம்பிக்கை

நீ ! கடக்கும் பாதையில்
இன்பத்தை அடைவதைவிட
இடர்பாடுகளை அடைந்து பார்
இமயத்தைக்கூட
இலகுவாக கடக்கலாம் ....

தர்மதுரை
9750883676

எழுதியவர் : தர்மதுரை (2-May-20, 4:19 pm)
சேர்த்தது : தர்மதுரைM
Tanglish : thannambikkai
பார்வை : 289

மேலே