எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண்ணே ! முலைகளின் கலைகளை அதிகரிக்க எடுக்கும் ஆசையின்...

பெண்ணே !
முலைகளின் கலைகளை
அதிகரிக்க எடுக்கும்
ஆசையின் ஒரு பாதி கூட இல்லை
உன் குழந்தையின்
கலையினை வடிவமைக்க
எடுக்கும் ஆசை

சூம்பிப் போகும்
மார்புகளை
சூப்பிப் பார்க்கும்
உன் அனுமதி
ஏன் குறுகி விட்டது
பெற்ற குழந்தைக்கு ...

குழந்தையின் துடி துடிப்பில்
கட்டியாகும் உன் மார்பின் பாலை விட
காலியாகிறதே இக்குழந்தையின் வாழ்வு உணர் !

பதிவு : myimamdeen
நாள் : 15-Apr-14, 6:44 pm

மேலே