ஜொலிக்காத சிவாஜிகணேசன் மணிமண்டபம்: சகாப்தமாக வாழ்ந்தவரின் வாழ்க்கை வரலாறு...
ஜொலிக்காத சிவாஜிகணேசன் மணிமண்டபம்: சகாப்தமாக வாழ்ந்தவரின் வாழ்க்கை வரலாறு கூட இல்லை
நடிகர் சிவாஜிகணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் கே.பழனிசாமி, சிவாஜிகணேசனின் மணிமண்டபம் அவரது நினைவைப் போற்றும் வகையில் மெருகூட்டப்பட வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்பதே சிவாஜி ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.