உங்கள் ‘விஷ்ணுபுரம்’ என்னை மிகவும் கவர்ந்தது. தற்சமயம் நான்...
உங்கள் ‘விஷ்ணுபுரம்’ என்னை மிகவும் கவர்ந்தது. தற்சமயம் நான் ஓடிஷாவில் வசித்து வருகிறேன். புரி ஜகன்னாதர் கோயில் வரலாறு கிட்டத்தட்ட விஷ்ணுபுரம் கதையேதான். இந்நாட்டின் பெருமையையும், சிறுமையையும் விஷ்ணுபுரத்தில் தெளிவாகக் கண்டேன். இந்தப் பக்கங்களில் உங்கள் இணையற்ற நகைச்சுவையையும் கண்டேன். வாழ்க உங்கள் பணி.
ஜெ
மின்னஞ்சல்