எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

🦅🦅வானத்தில் பறக்கும் அகதி பறவை (போல) நான்.... அழைக்கும்...

🦅🦅வானத்தில் பறக்கும் அகதி பறவை (போல) நான்.... அழைக்கும் 🌳🌳மரங்களே (உள்ளங்களே)  எனக்கு அடைக்கலம்....  போகும் தூரம் தான் என் வாழ்க்கை.... 🌨மழை என்னும் புன்னகையும்.... ⛈புயில் என்னும் வேதனையும்..... கடந்தால் தான்... வாழ்க்கை என்னும் ஆகாயத்தில் பறக்க முடியும்....🌤🌈

நாள் : 26-Jul-18, 9:35 pm

மேலே