எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெண்முரசு சென்னை விமர்சனக்கூட்டம், ஜூலை2018 அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,...

வெண்முரசு சென்னை விமர்சனக்கூட்டம், ஜூலை2018


அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,

ஜூன் மாத வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல்  வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது

இந்த கலந்துரையாடலில் மாமலர் குறித்து நமது குழும நணபர் மாரிராஜ் அவர்கள் உரையாற்றுவார்

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன்

 அழைக்கிறோம்..

நேரம்:-  வரும் ஞாயிறு (29/07/2018) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை

இடம்

சத்யானந்த யோகா மையம்

11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு  

வடபழனி

சென்னை

அழைக்க:- 9952965505 & 904319521

நாள் : 27-Jul-18, 5:11 am

மேலே