நாம் நம் நேரத்தில் மிகப்பெரும்பகுதியை தொலைகாட்சி, இணையம் போன்ற...
நாம் நம் நேரத்தில் மிகப்பெரும்பகுதியை தொலைகாட்சி, இணையம் போன்ற பொழுதுபோக்கு ஊடகங்களில் வீணாக செலவிட்டு வருகிறோம். அவற்றை குறைத்தால் ஏராளமான நேரம் மிச்சமாகும். நம் நேரம் ‘தானாகவே’ செலவாகக் கூடாது. நாம்தான் செலவிட வேண்டும்