எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எதையும் ஏற்று கொள்ள முடியாத மனது. யாரையும் நம்ப...

எதையும் ஏற்று கொள்ள முடியாத மனது.
யாரையும் நம்ப முடியாத வாழ்க்கை,
நேசித்த சில உள்ளங்கலால் பல காயங்கள்..
காயங்களுக்கு மருந்தாக, ஆறுதலாக சில நட்புகள்..
நட்புகள் என்ற பெயரில் வாழ்க்கையில் நுழையும் சில விஷங்கள்(fake person),
அந்த விஷத்தை எதிர்க்க சில போராட்டங்கள்..
வாழ்க்கை என்னும்  மைதானத்தில் போராட்டம் என்ற விளையாட்டும் உள்ளது..!!!
போராட்டங்கள் என்ற விளையாட்டு இல்லையேன்றால்,
வாழ்க்கை என்னும் மைதானமும் இல்லை...!!
அந்த வாழ்க்கையில் ஒன்றை இழப்பதும், வேரோன்றை ஏற்று கொள்வதுதற்க்கும்   மனம் ஒன்றும் உடனே வஞ்சி புகழ்ச்சி அணி இல்லை...!!! 
இகழ்வது போல புகழ்வதும்,
புகழ்வது போல பழிப்பதும்!!!


 சில ஏமாற்றத்தால் வாழ்க்கையும் வஞ்சி புகழ்ச்சி அணியாக வாழ்ந்து விடலாம் போல மனம் சில சமயங்களில் தோனுகின்றது!!..

வாழ்க்கையும், வஞ்சி புகழ்ச்சி அணியும் எப்போதும் ஒன்றில்லை!! 

வாழ்க்கை என்பது நம்பிக்கை ( trust ) என்ற வார்த்தையில் தொடங்கி சந்தேகம் என்ற ( ghost) என்பதால் வாழ்க்கையும் முடிவடைகிறது!!!

பதிவு : சந்தியா
நாள் : 13-Aug-18, 2:08 pm

மேலே