எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நண்பர்கள் ஆனோம் சண்டைகள் போட்டோம் சுகமாய் இருந்தவை வேதனயாய்...

 நண்பர்கள் ஆனோம்

சண்டைகள் போட்டோம்சுகமாய் இருந்தவை

வேதனயாய் மாறின

இடைவெளி தூரமாய் மாறினவருந்தினேன் இன்று

வரமாடாய் என்று

என் வாழ்வில் மீண்டும்

ஒரு தோழியாய்...

 நீ என்னிடம் பேசியதை விட

எனக்காய் பேசியதை தான் அதிகமாய்

உணர்ந்தேன்விட்டுக்கொடுங்கள் உங்களின்

அன்பானவர்களை என்றுமே

விடாமல்......

 


பதிவு : Hsafl
நாள் : 18-Aug-18, 9:34 pm

மேலே