தெரியவில்லை தண்ணீரில் உன்னை வரைந்தேன், யாருக்கும் தெரியாமல்! உன்...
தெரியவில்லை
தண்ணீரில் உன்னை வரைந்தேன்,
யாருக்கும் தெரியாமல்!
உன் பாதம் பட்ட இடத்துக்கு முத்தம் கொடுத்தேன்,
உன் நிழலுக்கும் தெரியாமல்!
உன் நிழலை என் உயிராய் கட்டி அணைத்தேன்,
உனக்கே தெரியாமல்!
ஆனால்,
எனக்கே தெரியாது,
நான் உன்னை நேசிக்கின்றேன் என்று.....
-பி. திருமால்