#கதலுடன்_நான் உன் கண் இமைகள் போதுமடி கவிதைகளும் நான்...
#கதலுடன்_நான்
உன் கண் இமைகள் போதுமடி கவிதைகளும் நான் படைக்க!!
உன் கடைக்கண் பார்வை கண்டால் காவியமே வடித்திடுவேன்!!
உன் கடையிதழ் புன்னகையில் கரைந்து தான் போகின்றேன்!
என்னவளே உனக்காக காதலுடன் காத்திருப்பேன்........!!