பிடித்த வரிகள்...! அழும்போது தனிமையில் அழு! சிரிக்கும்போது நண்பர்களோடு...
பிடித்த வரிகள்...!
அழும்போது தனிமையில் அழு!
சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி!
கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்!
தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்!!!