Kumanan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kumanan
இடம்
பிறந்த தேதி :  09-Apr-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Aug-2018
பார்த்தவர்கள்:  76
புள்ளி:  5

என் படைப்புகள்
Kumanan செய்திகள்
Kumanan - Kumanan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
31-Aug-2018 5:25 pm

பிடித்த வரிகள்...!
     அழும்போது தனிமையில் அழு!
     சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி!
     கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்!
     தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்!!!

மேலும்

Kumanan - எண்ணம் (public)
31-Aug-2018 5:25 pm

பிடித்த வரிகள்...!
     அழும்போது தனிமையில் அழு!
     சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி!
     கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்!
     தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்!!!

மேலும்

Kumanan - Kumanan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Aug-2018 4:43 pm

களவுக் காலத்தில்...
தலைவன் தலைவியைச் சந்திக்க
எதிர்ப்படும் முன்பு தலைவி
கேட்டவை கலக்கும் கானா இசை!!!

கற்புக் காலத்தில்...
தலைவன் தலைவியைக் கூடி
உறவாடிய பின்பு தலைவி
மயக்கும் மெல்இசை!!!

பிரிவுக் காலத்தில்...
தலைவியைத் தலைவன் பிரிந்த
தனிமைத் தருணங்களில் நேசித்த
மெல்இசை தலைவிக்குக் கொல்இசை!!!

மேலும்

Kumanan - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Aug-2018 4:43 pm

களவுக் காலத்தில்...
தலைவன் தலைவியைச் சந்திக்க
எதிர்ப்படும் முன்பு தலைவி
கேட்டவை கலக்கும் கானா இசை!!!

கற்புக் காலத்தில்...
தலைவன் தலைவியைக் கூடி
உறவாடிய பின்பு தலைவி
மயக்கும் மெல்இசை!!!

பிரிவுக் காலத்தில்...
தலைவியைத் தலைவன் பிரிந்த
தனிமைத் தருணங்களில் நேசித்த
மெல்இசை தலைவிக்குக் கொல்இசை!!!

மேலும்

Kumanan - Kumanan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2018 8:03 pm

விரைந்து செல்லும்
வாகனத்தின் நடுவில்
பறந்து விரையும்
பாலித்தீன் பைகள்!

மேலும்

Kumanan - Kumanan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2018 8:15 pm

அறியாப் பருவத்தில்
கண்டேன் அவரை
அறிந்து கொள்வதில்
நின்றேன் கவலை...!

மேலும்

Kumanan - ஆர் எஸ் கலா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2018 12:03 pm

தயவு செய்து கவிதை சமர்ப்பிக்கும் வழி முறையை மாத்திரம் கூற முடியுமா? நன்றிகள்

மேலும்

நன்றிகள் நட்பே ஒரு தோழி உதவினார் தற்போது சரியாக அமைந்து விட்டது 😊 31-Aug-2018 1:32 pm
வணக்கம்.. தங்களது முகப்பில் இருக்கும் கவிதை, கதை, கட்டுரை என்கின்ற வரிசையில் உள்ள எழுது என்று இருப்பதில் சுட்டியை வைத்தால் அதில் கவிதை, கதை, கட்டுரை, நகைச்சுவை என்று தோன்றுவதில் தங்களது படைப்பை வெளியிடுங்கள் தோழியே..நன்றி! 30-Aug-2018 8:44 pm
Kumanan - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2018 8:15 pm

அறியாப் பருவத்தில்
கண்டேன் அவரை
அறிந்து கொள்வதில்
நின்றேன் கவலை...!

மேலும்

Kumanan - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2018 8:03 pm

விரைந்து செல்லும்
வாகனத்தின் நடுவில்
பறந்து விரையும்
பாலித்தீன் பைகள்!

மேலும்

Kumanan - ஸ்பரிசன் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2018 12:04 pm

இன்றைய சமூக ஊடகங்கள் மூலம் நாம் இன்னும் பின் நகர்ந்து போகிறோமா?

மேலும்

ஆம் 11-Apr-2019 12:47 pm
ஆம் 20-Sep-2018 1:40 pm
உண்மைதான்....எப்போவாவது 28-Aug-2018 9:52 pm
Kumanan - Kumanan அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2018 12:04 pm

நேசிப்போம் இயற்கையை 

சுவாசிப்போம் தூய்மையான காற்றை 

மேலும்

உயிர்களின் தோற்றமானது தொடங்கிய காலத்தில் நிலைத்த நிலப்பரப்புகளாகவும் விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகிய இரண்டு பாதைகளில் பரிணமித்துக் கொண்டிருந்தன. நிலைத்த நிலப்பரப்பு, விலங்குகள், பறவைகள் ஆகியவை அடங்கிய தொகுப்பே வனங்கள். 28-Aug-2018 12:16 pm
மேலும்...
கருத்துகள்

மேலே