துளிர்த்த தாய் மண்ணை மறவாமல் இன்னும் இறுக பற்றி...
துளிர்த்த தாய் மண்ணை மறவாமல் இன்னும் இறுக பற்றி அகநன்றியுடன் அறத்தின் துணையோடு பயணப்படுகிறேன்.
-----
பேச்சு எங்கும் பெருகிக்கிடக்கும் சூழலில் அர்ப்பணிப்பும் நம்பிக்கையும் கொண்ட செயல்கள் மிக அரிதாகவே எங்கேனும் நிகழ்கின்றன. எல்லாவகையிலும் அவற்றை போற்ற என்னைப்போன்றவர்கள் கடன்பட்டிருக்கிறோம்