அச்சம் தவிர் என பச்சை குழந்தையாய் தவழ்ந்த போதே...
அச்சம் தவிர் என பச்சை குழந்தையாய் தவழ்ந்த போதே சிந்தையில் நின்ற பாக்கள் பாரதியினது
_________________________________________
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவில் நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் }
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
முத்தாய்ப்பாய்,
மண் பயனுற வேண்டும், மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும்,
உண்மை நின்றிட வேண்டும்
யாமறிந்த பாக்களிலே பாரதி யாத்தது போல
விவேகம், வீரக்கனல் கக்கிய கவிதைகள் கண்டிலை காண் ]
" கடையநல்லூரான்