ஆணும், பெண்ணும் திருமணம் செய்துகொள்கிறார்கள்,,, இருப்பினும் அவர்களை ஊரார்...
ஆணும், பெண்ணும் திருமணம் செய்துகொள்கிறார்கள்,,, இருப்பினும் அவர்களை ஊரார் ஒதுக்கி வைக்கின்றனர், அவர்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டனர் என்று......
மனிதன் மனிதனை காதலித்து திருமணம் செய்து கொண்டால் வெறிப்பிடித்த சில மிருகங்கள் அதை, கலப்புத்திருமணம் என்று கூறுவதை எவ்வாறு ஏற்றுகொள்கிறது...?????