நிறம் அறியும் விழியும் இமைகள் மறைக்கும் தருணத்தில் கருமை...
நிறம் அறியும் விழியும்
இமைகள் மறைக்கும் தருணத்தில் கருமை நிறத்தில் வழி திணரும்!
ஒரு தீக்குச்சி வெளிச்சத்திற்கு.....
உன் நிலை உயர்த்தும் திறமையும்
வாய்ப்புகள் நழுவும்போது
ஏங்கும்!
உன் ஒர் துளி நம்பிக்கைக்கு.....