எண்ணம்
(Eluthu Ennam)
'ஏமாற்றம்''சீற்றத்தையும்!', 'தடுமாற்றத்தையும்!', தரலாம், ஆனால் அது, 'ஏற்றத்தையும்'!'நல்ல மாற்றத்தையும்'!,... (லக்க்ஷியா)
14-Jul-2021 12:17 pm
'ஏமாற்றம்'
'சீற்றத்தையும்!', 'தடுமாற்றத்தையும்!',
தரலாம்,
ஆனால் அது,
'ஏற்றத்தையும்'!
'நல்ல மாற்றத்தையும்'!,
கூட தரும்".
நிறம் அறியும் விழியும்
இமைகள் மறைக்கும் தருணத்தில் கருமை நிறத்தில் வழி திணரும்!
ஒரு தீக்குச்சி வெளிச்சத்திற்கு.....
உன் நிலை உயர்த்தும் திறமையும்
வாய்ப்புகள் நழுவும்போது
ஏங்கும்!
உன் ஒர் துளி நம்பிக்கைக்கு.....
நம்முடன்......
நம் நம்பிக்கை மட்டுமே சாகும்வரை
நம்முடன் இருக்கும்....
நம்பிக்கையே ,
முயற்சியின் முதல்படி!!!
முயன்று எழுவோம்...நம்பிக்கையுடன்!!!
நம்பிக்கை - சிதறிப்போன வாழ்க்கையில் சிறு சேமிப்பு எனும் நம்பிக்கையே நம்மை மீண்டும் சிகரம் தொட வைக்கிறது.