எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கோலம்................... வீட்டு வாசலில் அழகிய பல வண்ண நிற...

கோலம்...................

வீட்டு வாசலில் அழகிய 
பல வண்ண நிற கோலம் 
அதை வரைந்து ரசித்த 
பெண்ணிற்கோ  
விதவை என்ற         
கோலம்...........

-பி.திருமால் 

நாள் : 20-Oct-18, 7:23 pm

மேலே