காதல் தினம் தினம் உயிர்த்தெழும் மனம் அன்றாடம் மாயுமே....
- காதல்
தினம் தினம் உயிர்த்தெழும்
மனம் அன்றாடம் மாயுமே.
உயிர் வரை நிறைந்துணை
மனம் கொண்டாடி வாழும்
மரங்கள் சாய்ந்து
கூடு வீழ்ந்து
குயில்கள் ராகம் பாடும்.
மழை வழி கடல் விடும்
வின்காதல் மண்ணை சேருமே.
உன்னை உடல் பிரிந்தினும்
என் காதல்
உன்னை சேர்ந்து வாழும்