மனிதா நீ ! "புகைப்பதையும்" பிறரை" பகைப்பதையும்" நிறுத்து...
மனிதா நீ !
"புகைப்பதையும்"
பிறரை" பகைப்பதையும்" நிறுத்து ...
"புற்றுநோயும்" வராது
எதிரி எனும் "தோற்று நோயும்" வராது ...
தர்மதுரை - 9750883676