வேங்கடம் முதல் குமரி வரை ஐந்து பாகங்களாக வெளியிடப்பட்டிருக்கிறது....
வேங்கடம் முதல் குமரி வரை ஐந்து பாகங்களாக வெளியிடப்பட்டிருக்கிறது. கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம் 2005இல் அவரது நூற்றாண்டு பிறந்த விழாவையொட்டி வெளியிடப்பட்ட நூல். அவரது புதல்வியார் ராஜேஸ்வரி நடராஜன், டி,கேசி.ராஜாஜி உள்ளிட்டோர் எழுதிய அழகான கட்டுரைகள் இதில் உள்ளன. இதை இலவசமாகத் தரவிறக்கம் செய்து படித்து மகிழலாம். பலருக்கும் நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.