எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் எண்ணம் உன் வண்ணம் உன் வாசம் உன்...

உன் எண்ணம் 
உன் வண்ணம்
உன் வாசம்
உன் சுவாசம்
உன் சத்தம்
உன் முத்தம், என 
உன் மொத்தம்
வேண்டுமென!..
நான் வந்தேன் முன் வந்தேன்
என் கண்ணே உன் முன்னே!..

என் தொண்டை விம்மவும்
என் நெஞ்சம் படக்கவும்
என் வார்த்தை உலரவும்
Iஎன் நாவு உரையவும்
நான் வந்தேன் முன் வந்தேன்
என் கண்ணே உன் முன்னே!..

உன் நினைப்பும், அதில்
என் பிணைப்பும்
இணைந்தும் பினைந்தும்,
உன்னைக் கப்பம்
கட்ட சொல்லுகிறது
காதல் என்ற காசுகளால்.
என் இதயம் 
கடத்தி வைத்துள்ளக்
கயல்விழியே!!!

பதிவு : Deviprasath A
நாள் : 26-Nov-18, 10:20 pm

மேலே