எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

. மதுரை, மறக்க முடியாத மதுரை. மதுரைக்கும் மதுரை...

. மதுரை, மறக்க முடியாத மதுரை.


 மதுரைக்கும் மதுரை கிராம விளாங்குடிக்கும் எனக்கும் என் குடும்பத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு.

 குடும்பத்தோடு எங்கு சென்றாலும் மதுரைதான் எங்களுடைய பொது இடம். 

அங்குதான் அனைவரும் சந்திப்போம். காலேஜ் ஹவுஸ் ,டவுன் ஹால் ரோடு ,மீனாக்ஷி அம்மன் கோயில் ஜுபிட்டர் லாட்ஜ், காளவாசல், நகைக் கடை பஜார், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோவில்,கடைகள் பிரேமா விலாஸ் லாலாக் கடை  ,பாத்திமா கல்லூரி ,தத்தனேரி கோரிப்பாளையம் மதுரை மேனிலைப் பள்ளி -மதுரைக் கல்லூரி அமெரிக்கன் கல்லூரி மதுரை மருத்துவக் கல்லூரிகாந்தி மியூசியம் தல்லாகுளம் தமுக்கம் மைதானம் கலெக்டர்ஆபிஸ்  ஜெயராம் பேக்கரி, முனியாண்டி விலாஸ், தங்கம் தியேட்டர் ரீகல்  தியேட்டர் சினிப்பிரியா-மினிப்பிரியா- சுகப்பிரியா தியேட்டர்கள், ராஜ் மகால் சில்க்ஸ், விளாங்குடி  வீடு, அப்பா அம்மா தம்பி தங்கைகள் கைபிடித்துச் சென்ற மதுரை வீதிகள்.

மலரும் நினைவலைகள் 

நாள் : 27-Nov-18, 6:15 am

மேலே