எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிவாகார்த்திகேயன், எ. ஆர். முருகதாஸ் சிபாரிசில் வளர்ந்து வரும்...

சிவாகார்த்திகேயன், எ. ஆர். முருகதாஸ் சிபாரிசில் வளர்ந்து வரும் காமடி நடிகர் சதீஷ்

மான் கராத்தே படத்தில் முக்கிய காமெடியனாக நடித்தவர் சதீஷ். சிவகார்த்திகேயனின் நண்பரான இவர், சிவகார்த்திகேயன் நடிக்கும் பெரும்பாலான படங்களிலும் நடித்து வருகிறார்.

ஒரு படத்தில் சூரியையும், அடுத்த படத்தில் சதீஷையும் காமெடியனாகப் போட வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் சிபாரிசு செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். அந்தளவுக்கு சிவகார்த்திகேயனின் நண்பேண்டாவாக இருக்கிறார் சதீஷ்.

சிவகார்த்திகேயனின் சிபாரிசு மட்டுமல்ல, இன்னொரு பிரபலத்தின் விசிட்டிங் கார்டையும் தன்னுடைய வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகிறார் சதீஷ்.

அவர்.. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…! இருவருக்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா? ஏ.ஆர்.முருகதாஸின் மனைவிக்கு நெருங்கிய உறவினராம் சதீஷ். அதனடிப்படையில் ஏ.ஆர்.முருகதாஸும் சதீஷுக்கு பல இடங்களில் சிபாரிசு செய்கிறாராம். ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் என இரண்டு முக்கிய புள்ளிகளின் சிபாரிசில் படு வேகமாக வளர்ந்து வருகிறார் சதீஷ்.

நாள் : 19-Apr-14, 1:14 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே