மகள் வெண்பாவுக்கு! தாய போல இருக்கணும் அன்பா நீ...
மகள் வெண்பாவுக்கு!
தாய போல இருக்கணும் அன்பா நீ - தோள்
சாய கூட இருக்கணும் நண்பா நீ - என்
விடியலாய் விரிந்திடும் வெண்பனி -என்
துடிப்பிலும் துதித்திடும் வெண்பா நீ
- என் வெண்பா நீ💕
அப்பா