எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொய்கள் நிறைந்த உலகம், திரும்பும் பக்கம் எல்லாம் பொய்களும்...

பொய்கள் நிறைந்த உலகம்,

திரும்பும் பக்கம் எல்லாம் 
பொய்களும் , ஏமாற்றமும்

இந்த
உலகில் வாழ்வதே கஷ்டம் தான்
இருந்தாலும் வாழ்கிறன்.

கடவுள் ஒருவர் இருகார் என்ற நம்பிகையில்.

பதிவு : gmkavitha
நாள் : 22-Feb-19, 10:24 pm

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே