எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மோதலி்ல் தோண்றி காதலில் முடிவது நமது காதல்..!நாளுக்கு நாள்...

மோதலி்ல் தோண்றி காதலில் முடிவது நமது காதல்..!நாளுக்கு நாள் வாழையடி வாழையாக வளரும் என நம்பினேன் ஆனால் ஒரு நாள் பிறந்து..,ஒரு நாள் இறக்கும்..,ஈசல் போல ஆனதடி நமது காதல்...?

பதிவு : Ducearul
நாள் : 31-Mar-19, 7:56 am

மேலே