நாம் தூங்கும்போது முதலில் எந்த உறுப்பு தூங்கும் என்று...
நாம் தூங்கும்போது முதலில் எந்த உறுப்பு தூங்கும் என்று உங்களுக்கு தெரியுமா?
நாம் தூங்கும் பொழுது, முதலில் நம் கண்கள், பின்னர் வாசனை உணரும் உறுப்புக்கள், பிறகு சுவை மொட்டுக்கள், காத்து இறுதியாகவே தோல் ஆகியவை தூங்கும்.
அனால் விழிக்கும்பொழுது இது தலைகீழாக நிகழும். அதாவது முதலில் தோல், பின்னர் காது, சுவை உணரும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள், கடைசியாக தான் கண்கள்.