*கவிதையை அலங்கரித்தவள்* *கவிதைக்கு உயிர் கொடுத்தவள்* *கவிதைக்கு தலைப்பு...
*கவிதையை அலங்கரித்தவள்*
*கவிதைக்கு உயிர் கொடுத்தவள்*
*கவிதைக்கு தலைப்பு கொடுத்தவள்*
*கவிதைக்கு பிறந்த தேதி அறிவித்தவள்*
*கவிதையை மரணிக்க செய்தவள்*
முதல் சந்திப்பு
தலைப்பு - 222 நிமிடங்கள்
இடம் - காதல் களம்
தேதி :- லி்ப்ரவரி
பிறந்தேன்:- 09.49 AM
இறந்தேன்:- 01.31 PM
My Feel :- 09.49 AM
*** என் கண்ணை மயக்க வந்த கண்ணழகியே உன்னை பார்த்த அந்த நொடி என் நாடியை நறுக்கி விட்டு சென்றாயடி***
My Feel :- 10.30 AM
***உன் சுவாசத்தில் என் சுவாசம் கலந்து என்னை நாசம் செய்தாயடி***
My Feel :- 11.15 AM
***உன் உதட்டு மையால் என் உதட்டை அலங்கரித்தாயடி**
My Feel :- 12.05 PM
***உன்னை உற்றுப் பார்க்க பார்க்க தான் தெரிந்தது உன் கண்ணுக்குள் இருந்தது கருவிழி அல்ல ஆயிரம் கவிதைகளின் விதை என்று***
My Feel :- 12.50 PM
*** LUNCH BREAK***
My Feel :- 01.31 PM
*** என் மனதோடு மனம் கலந்து என ஆளுமையை அடக்கியவளே,என்னவளே!!!உன்னோடு இருந்த இந்த பொழுதில் என் பிறப்பையும் இறப்பையும் எண்ணி சொல்லடி என் இனியவளே!!!
இப்படிக்கு
*கவிதை அரசன்*