எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தேர்தல் அறிவிப்புகள், தேர்தல் ஆணைய நடைமுறைகள், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள்,...

தேர்தல் அறிவிப்புகள், தேர்தல் ஆணைய நடைமுறைகள், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், பேரங்கள், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் வாக்குறுதி வெளியீடு, வேட்புமனுத்தாக்கல், தேர்தல் பரப்புரை, தேர்தல், தேர்தல் முடிவுகள் அறிவிப்பு.....இவை போன்ற செயல்பாடுகளை இனிமேல் நாம் பார்க்க முடியுமா? முடியாதா? 


அடுத்தடுத்த தலைமுறைகள் இவற்றைப் பார்க்க வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை உறுதி செய்யப் போகும் தேர்தல் தான் இந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல்.

நாள் : 13-Apr-19, 4:45 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே