எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனைவருக்கும் என் இனிமையான காலை வணக்கம். நான் ஒரு...

அனைவருக்கும் என் இனிமையான காலை வணக்கம். நான் ஒரு தேர்வுக்கு தயாராக வேண்டியிருப்பதால் மட்டுமே சிறிது காலம் இடைவெளி. மேலும் நானும் சூசன்னா (susanna ) என்பவரும் ஒன்று என்று எழுத்து தளத்தில் செய்திகள் வளம் வருவதாக அறிந்தேன் எனக்கு ஒரே ஒரு பதிவு மட்டுமே எழுத்து தளத்தில் உண்டு நான் யாருடைய எண்ணத்திலும் தலையிடுபவர் அல்ல என்று என் எழுத்து நண்பர்களுக்கு தெரியும் எனவே தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்

பதிவு : சஹானா தாஸ்
நாள் : 24-Nov-13, 9:21 am

மேலே