எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மின்னியக் காதல் என்னுள் இயங்கும் மின்சாரம் நீயடி! உன்னால்...

மின்னியக் காதல்

என்னுள் இயங்கும் மின்சாரம் நீயடி!

உன்னால் இயங்கும் இயந்திரம் நானடி!!

Short Circuit கூட ஆகிவிடு சேர்ந்தே கருகிடலாம்

Open Circuit மட்டும் ஆகிவிடாதே
உன் தொடு மின்சாரம் இல்லாமல் இந்த இயந்திரம் இயங்காதடி!!

கவிதைகளுடன்
நாகராசன்

பதிவு : நாகராசன்
நாள் : 30-Apr-19, 10:36 pm

மேலே