உழைப்பின் மகத்துவத்தையும், உழைப்பாளர்களின் ஒற்றுமையையும் உலகிற்கு உணர்த்திய பாட்டாளிகளின்...
உழைப்பின் மகத்துவத்தையும், உழைப்பாளர்களின் ஒற்றுமையையும் உலகிற்கு உணர்த்திய பாட்டாளிகளின் தினமான இந்த நாளை, மே நாளாக கொண்டாடும் உலகத் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.