எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் ஒளி ஏந்தி நிற்கிறேன்... உன் உள்ளம் கரைந்து...

உன் ஒளி ஏந்தி நிற்கிறேன்...


உன் உள்ளம் கரைந்து
என்னுள் இறங்கி...

உன் ஒளி என்னும் நினைவுகளை
தருவாயா...
என் தனிமையை போக்குவதற்கு...

பதிவு : Dhivi
நாள் : 13-May-19, 4:43 pm

மேலே