எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும் பசிக்குதவா அன்னம் தாகத்தைத்...

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை
அரும் பசிக்குதவா அன்னம்
தாகத்தைத் தீராத் தண்ணீர்
தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன்
குரு மொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம்
பயன் இல்லை ஏழும்தானே


படித்ததில் பிடித்தது ...

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 24-Nov-13, 10:37 am

மேலே